ஆள்கூறுகள்: 12°58′17″N 79°08′12″E / 12.971257°N 79.136764°E / 12.971257; 79.136764

பள்ளிகொண்டா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பள்ளிகொண்டா
பள்ளிகொண்டா
இருப்பிடம்: பள்ளிகொண்டா

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°58′17″N 79°08′12″E / 12.971257°N 79.136764°E / 12.971257; 79.136764
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

23,067 (2011)

2,307/km2 (5,975/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10 சதுர கிலோமீட்டர்கள் (3.9 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/pallikonda

பள்ளிகொண்டா (ஆங்கிலம்:Pallikonda), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலைப் பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

மாவட்டத் தலைமையிடமான வேலூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் பள்ளிகொண்டா உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம் 8 கி.மீ. தொலைவில் உள்ள குடியாத்தத்தில் உள்ளது. இதனருகே உள்ள நகரங்கள், மேற்கே ஆம்பூர் 28 கி.மீ.; வடக்கில் குடியாத்தம் 10 கி.மீ. மற்றும் தெற்கில் அணைக்கட்டு கிராமம் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

10 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 105 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,388 வீடுகளும், 23,067 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 84.85% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1026 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பள்ளிகொண்டா பேரூராட்சியின் இணையதளம்
  4. Pallikonda Population Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=பள்ளிகொண்டா&oldid=428597" இலிருந்து மீள்விக்கப்பட்டது