ஆள்கூறுகள்: 9°4′N 80°41′E / 9.067°N 80.683°E / 9.067; 80.683

பழம்பாசி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பழம்பாசி

Palampasi

கிராமம்
பழம்பாசி is located in இலங்கை
பழம்பாசி
பழம்பாசி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°4′N 80°41′E / 9.067°N 80.683°E / 9.067; 80.683
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுஒட்டுசுட்டான்

பழம்பாசி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது ஒட்டுசுட்டானுக்குக் கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பாடசாலைகள்

மு/மாமடு பழம்பாசி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை

கோவில்கள்

  • பழம்பாசி கருங்காலி பிள்ளையார் கோவில்
  • பழம்பாசி முத்துமாரியம்மன் கோவில்

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". Retrieved 3 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள்

9°4′N 80°41′E / 9.067°N 80.683°E / 9.067; 80.683

"https://tamilar.wiki/w/index.php?title=பழம்பாசி&oldid=121711" இலிருந்து மீள்விக்கப்பட்டது