பாகல்பூர்
Jump to navigation
Jump to search
பாகல்பூர் Bhagalpur | |
|---|---|
மாநகரம் | |
கந்தகர், பாகல்பூர் | |
| நாடு | |
| மாநிலம் | பீகார் |
| மாவட்டம் | பாகல்பூர் மாவட்டம் |
| மாநகராட்சி | பாகல்பூர் மாநகராட்சி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 110 km2 (40 sq mi) |
| • பரப்பளவு தரவரிசை | 2nd |
| ஏற்றம் | 52 m (171 ft) |
| மக்கள்தொகை (2011)[2] | |
| • மொத்தம் | 4,10,210 |
| • தரவரிசை | 113வது |
| இனம் | பாகல்பூரர் |
| மொழிகள் | |
| • ஆட்சி் | அங்கிகா ,இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 812001-81XXXX |
| தொலைபேசிக் குறியீடு | 0641 |
| வாகனப் பதிவு | BR 10 XXXX |
| இணையதளம் | bhagalpur |
பாகல்பூர் என்னும் மாநகரம் கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ளது. இது பீகாரின் இரண்டாவது பெரிய நகரம். இது 112 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
போக்குவரத்து

இந்த ஊரில் இருந்து எண்பதாம் தேசிய நெடுஞ்சாலை, 31ஆம் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றின் மூலம் பிற நகரங்களுக்கு செல்லலாம்.
தட்பவெப்ப நிலை
| தட்பவெப்ப நிலைத் தகவல், Bhagalpur City (Avg. High-Low - 2000-2012) (Record High-Low - 2014) | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 25 (77) |
28 (82) |
38 (100) |
42 (108) |
43 (109) |
42 (108) |
37 (99) |
36 (97) |
36 (97) |
35 (95) |
31 (88) |
30 (86) |
43 (109) |
| உயர் சராசரி °C (°F) | 17 (63) |
18 (64) |
23 (73) |
20 (68) |
27 (81) |
24 (75) |
25 (77) |
27 (81) |
19 (66) |
20 (68) |
18 (64) |
17 (63) |
21.3 (70.3) |
| தாழ் சராசரி °C (°F) | 10 (50) |
11 (52) |
16 (61) |
16 (61) |
23 (73) |
23 (73) |
22 (72) |
24 (75) |
21 (70) |
24 (75) |
17 (63) |
14 (57) |
18.4 (65.2) |
| பதியப்பட்ட தாழ் °C (°F) | 07 (45) |
09 (48) |
12 (54) |
18 (64) |
21 (70) |
24 (75) |
23 (73) |
25 (77) |
23 (73) |
18 (64) |
10 (50) |
06 (43) |
6 (43) |
| பொழிவு mm (inches) | 9 (0.35) |
15 (0.59) |
45 (1.77) |
0 (0) |
66 (2.6) |
72 (2.83) |
147 (5.79) |
150 (5.91) |
243 (9.57) |
111 (4.37) |
0 (0) |
27 (1.06) |
885 (34.84) |
| ஆதாரம்: Bhagalpur Weather
Source = Bhagalpur Precipitation | |||||||||||||
ஊடகம்
இங்கு தைனிக் ஜாக்ரண், தைனிக் பாஸ்கர், ஆஜ், போன்ற இந்தி நாளேடுகளும், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, த டெயிலி டெலிகிராப், ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஆங்கில நாளேடுகளும் கிடைக்கின்றன.
அண்மையில் அமைந்தவை
மேலும் பார்க்க
சான்றுகள்
- ↑ "Elevation of Bhagalpur". dateandtime.info/.
- ↑ "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. Retrieved 12 மே 2014.
இணைப்புகள்
- Official Bhagalpur District Website பரணிடப்பட்டது 2018-03-10 at the வந்தவழி இயந்திரம்
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Bhagalpur
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
