பாக்ய லீலா
Jump to navigation
Jump to search
| பாக்ய லீலா | |
|---|---|
| இயக்கம் | கே. அமர்நாத் |
| தயாரிப்பு | மோகன் ஸ்டூடியோஸ் |
| கதை | கதை டி. வி. சாமி |
| இசை | ஏ. சி. விஸ்வாஸ் |
| நடிப்பு | பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் எஸ். பாஷா குளத்து மணி கே. டி. ருக்மணி பேபி ருக்மணி எஸ். ஆர். பத்மா ஜானகி |
| வெளியீடு | அக்டோபர் 29, 1938 |
| ஓட்டம் | . |
| நீளம் | 15487 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பாக்ய லீலா1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. அமர்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ், எஸ். பாஷா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
உசாத்துணை
சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004.[தொடர்பிழந்த இணைப்பு]