பாசதீபம்
Jump to navigation
Jump to search
| பாச தீபம் | |
|---|---|
| இயக்கம் | பட்டு |
| தயாரிப்பு | பி. எஸ். மணியம் ராஜரத்தினம் ராஜரத்னா |
| கதை | ஜி. எஸ். ரவிச்சந்திரன் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் மஞ்சுளா |
| வெளியீடு | நவம்பர் 15, 1973 |
| நீளம் | 3912 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பாச தீபம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-160. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)