பாசெட்டெரே
Jump to navigation
Jump to search
பாசெட்டெரே, சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ் | |
|---|---|
| படிமம்:Downtown Basseterre, Island of St. Kitts.jpg | |
| சென். கிட்ஸ் மற்றும் நெவிஸில் பாசெட்டெரேயின் அமைவிடம் சென். கிட்ஸ் மற்றும் நெவிஸில் பாசெட்டெரேயின் அமைவிடம் | |
| நாடு | |
| தீவு | செயிண்ட் கிட்ஸ் |
| பரிஷ் | சென் ஜோர்ஜ் பாசெட்டெரே (Saint George Basseterre), சென் பீட்டர் பாசெட்டெரே (Saint Peter Basseterre) |
| தோற்றம் | 1627 |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 6.1 km2 (2.5 sq mi) |
| ஏற்றம் | 15 m (50 ft) |
| மக்கள்தொகை (2005) | |
| • மொத்தம் | 15,500 |
| • அடர்த்தி | 2,541/km2 (6,200/sq mi) |
| நேர வலயம் | ஒசநே-4 (UTC-4) |
பாசெட்டெரே (ஆங்கிலம்: Basseterre), கரீபிய நாடான செயிண்ட். கிட்ஸ் நெவிஸின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டில் இதன் மக்கட்தொகை 15,500 என மதிப்பிடப்பட்டிருந்தது. இத்துறைமுக நகரானது செயிண்ட் கிட்ஸ் தீவின் தென்மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இது கிழக்கு கரிபியன் பகுதியில் உள்ள பழைமையான நகரங்களுள் ஒன்றாகும்.