பாபி (நடிகை)
Jump to navigation
Jump to search
| பாபி | |
|---|---|
| சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: | |
| பிறப்பு | ஈமின் ஹக் ஆகத்து 18, 1987 டாக்கா, வங்காளம் |
| பணி | திரைப்பட நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | ௨௦௧௦–தற்போதைய |
| உயரம் | 5 அடி 7 அங் (1.70 m) |
| சமயம் | இஸ்லாமியம் |
பாபி (Bobby) ஓர் வங்காளதேசத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கோஜ்: த செர்ச் என்ற திரைப்படத்தில் நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் வங்க மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.