பாமன்கடை
Jump to navigation
Jump to search
பாமன்கடை | |
|---|---|
| நாடு | இலங்கை |
| மாகாணம் | மேல் மாகாணம் |
| மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீடுகள் | 00600 |
பாமன்கடை (Pamankada) கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் நகரின் ஒரு பகுதி ஆகும். இப்பகுதி கொழும்பு -06 என்று பாகுபடுத்தப்பட்டுள்ளது. இதன் அஞ்சற் குறியீடு 00600 ஆகும். இங்கே பெரும்பாலான வீடுகள் அடுக்கு மாடி வீடுகள் ஆகும். இங்கு வாழ்கின்ற சிங்களவர்களில் குறிப்பிடத்தக்க அளவானோர் சரளமாகத் தமிழில் உரையாடுவார்கள்.[1]