பாரதிபுரம்
Jump to navigation
Jump to search
பாரதிபுரம் Barathipuram | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°21′N 80°24′E / 9.350°N 80.400°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | கிளிநொச்சி |
| பிரதேச செயலர் பிரிவு | கரைச்சி |
பாரதிபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குத் தெற்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
இங்குள்ள கோவில்கள்
- பாரதிபுரம் அம்மன் கோவில்
- பாரதிபுரம் காளி கோவில்
இங்குள்ள பாடசாலைகள்
- பாரதிபுரம் பாடசாலை
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". Retrieved 30 திசம்பர் 2023.
