பாரியூர்
Jump to navigation
Jump to search
பாரியூர் | |
|---|---|
ஊராட்சி | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| பகுதி | கொங்கு நாடு |
| மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
| வட்டம் | கோபிச்செட்டிப்பாளையம் வட்டம் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 3,743 |
| மொழிகள் | |
| • அதிகாரபூர்வம் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 638 452 |
| தொலைபேசி குறியீடு | 91(04285) |
| வாகனப் பதிவு | த.நா. 36 |
| நாடாளுமன்ற உறுப்பினர் | திருப்பூர் |
| சட்டமன்ற தொகுதி | கோபிச்செட்டிப்பாளையம் |
பாரியூர் (Pariyur) இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில், ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஓர் ஊராட்சி கிராமம் ஆகும்.[1][2][3][4] இந்த ஊர் கோபிச்செட்டிப்பாளையம் நகரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.[5][6]
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-06-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-06-07.
- ↑ "2011 கணக்கெடுப்பு விவரம்".
- ↑ "ஈரோடு மாவட்டம் மருத்துவமனை விவரம்" (PDF). Archived from the original (PDF) on 2016-02-16. Retrieved 2015-06-06.
- ↑ "அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில்". தினமலர். Retrieved 2013-09-27.
- ↑ "கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் வரலாறு". Retrieved 2013-09-27.