பார்க் யூ-சுன்
Jump to navigation
Jump to search
| யூசுன் | |
|---|---|
| படிமம்:Yoochun at "Birth of actor, Park Yoochun" open talk at BIFF, 3 October 2014 04.jpg | |
| தாய்மொழியில் பெயர் | 박유천 |
| பிறப்பு | பார்க் யூ-சுன் சூன் 4, 1986, சியோல், South Korea |
| மற்ற பெயர்கள் | மிக்கி யூசுன் 믹키유천 朴有天 யுசுன் (ユチュン?) |
| பணி | நடிகர் விளம்பர நடிகர் பாடலாசிரியர் நடன கலைஞர் |
| செயற்பாட்டுக் காலம் | 2003-இன்று வரை |
பார்க் யூ-சுன் (ஆங்கிலம்: Park Yoo-chun) (பிறப்பு: ஜூன் 4, 1986) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர், பாடலாசிரியர், நடன கலைஞர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் 2003ஆம் ஆண்டு முதல் ரெயின்போ ரொமான்ஸ், பந்ஜுன் தியேட்டர், மிஸ் ரிப்ளே, ரூப்டோப் பிரின்ஸ், மிஸ்ஸிங் யூ, திரீ டேய்ஸ் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் ஹேமூ, லூசிட் ட்ரீம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் மற்றும் பல பாடல்களும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரை
- 2005: ரெயின்போ ரொமான்ஸ்
- 2005: பந்ஜுன் தியேட்டர்
- 2011: மிஸ் ரிப்ளே
- 2012: ரூப்டோப் பிரின்ஸ்
- 2012: மிஸ்ஸிங் யூ
- 2014: திரீ டேய்ஸ்
திரைப்படம்
- 2014: ஹேமூ
- 2015: லூசிட் ட்ரீம்