பார்த் தேசாய்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

பார்த் அஜேகுமார் தேசாய் (Parth Ajaykumar Desai, பிறப்பு: திசம்பர் 11, 1990) கனடா அணியின் தற்போதைய பந்துவீச்சாளர். குஜராத் நௌசாரி நகரில் இல் பிறந்த தேசாய் வலதுகை துடுப்பாட்டக்காரர், மிதவிரைவு பந்துவீச்சாளர். இவர்கனடா தேசிய அணி, கனடா 19 இன் கீழ் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://tamilar.wiki/w/index.php?title=பார்த்_தேசாய்&oldid=431733" இலிருந்து மீள்விக்கப்பட்டது