பாலாமணியம்மா (கவிஞர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நாலப்பாட்டு பாலாமணியம்மா
Balamaniamma.jpg
பிறப்பு( 1909-07-19)19 சூலை 1909
திருச்சூர்
இறப்பு29 செப்டம்பர் 2004( 2004-09-29) (அகவை 95)
தொழில்கவிஞர்

பாலாமணியம்மா (Balamani Amma, ബാലാമണിയമ്മ), மலையாளக் கவிஞர் ஆவார்.

வாழ்க்கைக்குறிப்பு

இவர் சிற்றஞ்ஞூர் அரண்மனையில் வாழ்ந்த குஞ்ஞுண்ணிராஜாவுக்கும், நாலப்பாட்டு கொச்சுக்குட்டியம்மைக்கும் மகளாகப் பிறந்தார். இவர் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நாலப்பாட்டு என்ற ஊரில் பிறந்தார். இவரது தாய்மாமனான நாலப்பாட்டு நாராயணமேனோன், ஒரு மலையாளக் கவிஞராவார். இவர் பாலாமணியம்மாவுக்கு பாடம் கற்பித்தார். இவரது மகளான கமலா தாசும் கவிஞராவார்.

ஆக்கங்கள்

கவிதைகள்

இவர் எழுதிய மலையாளக் கவிதைகளின் பெயர்களை கீழே காணலாம்.

  • கூப்புகை (1930)
  • அம்ம (1934)
  • குடும்பினி (1936)
  • தர்மமார்க்கத்தில் (1938)
  • ஸ்த்ரீ ஹ்ருதயம் (1939)
  • பிரபாங்குரம் (1942)
  • பாவனயில் (1942)
  • ஊஞ்ஞாலின் மேல் (1946)
  • களிக்கொட்ட (1949)
  • வெளிச்சத்தில் (1951)
  • அவர் பாடுன்னு (1952)
  • பிரணாமம் (1954)
  • லோகாந்தரங்ஙளில் (1955)
  • சோபானம் (1958)
  • முத்தச்சி (1962)
  • மழுவின்றெ கத (1966)
  • அம்பலத்தில் (1967)
  • நகரத்தில் (1968)
  • வெயிலாறும்போழ் (1971)
  • அம்ருதங்கமய (1978)
  • சந்திய (1982)
  • நிவேத்யம் (1987)
  • மாத்ரு ஹ்ருதயம் (1988)
  • சகபாடிகள்
  • பாலாமணியம்மையின் கவிதைகள்

விருதுகள்

சான்றுகள்

இணைப்புகள்

Mlogo.png
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/index.php?title=பாலாமணியம்மா_(கவிஞர்)&oldid=18993" இருந்து மீள்விக்கப்பட்டது