பாலு குப்தே

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பாலு குப்தே
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 3 99
ஓட்டங்கள் 28 587
மட்டையாட்ட சராசரி 28.00 9.17
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 17* 35
வீசிய பந்துகள் 678 10379
வீழ்த்தல்கள் 3 417
பந்துவீச்சு சராசரி 116.33 24.88
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 26
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 5
சிறந்த பந்துவீச்சு 1/54 9/55
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 21/-
மூலம்: [1]

பாலு குப்தே (Baloo Gupte, பிறப்பு: ஆகத்து 30. 1934), இறப்பு: சூலை 5 2005) இந்தியா துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 99 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.[1][2]

மேற்கோள்கள்

  1. "Profile - ICC Ranking, Age, Career Info & Stats". Cricbuzz (in ஆங்கிலம்). Retrieved 2025-04-05.
  2. "Balkrishna Pandharinath Gupte Profile - Cricket Player, India". NDTVSports.com (in ஆங்கிலம்). Retrieved 2025-04-05.
"https://tamilar.wiki/w/index.php?title=பாலு_குப்தே&oldid=432580" இலிருந்து மீள்விக்கப்பட்டது