பால் புயேல்
Jump to navigation
Jump to search
பால் புயேல் (Paul Buell) என்பவர் ஒரு அமெரிக்க வரலாற்றாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளார் ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முனைவர் பட்டமும், சீன மொழியில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.[1] 80க்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
நூல்கள்
- மங்கோலிய உலகப் பேரரசின் ஆதி முதல் அந்தம் (2010)
- மங்கோலிய உலகத்தின் வரலாற்று அகராதி (2018)
- கானுக்காக ஒரு சூப் (2016)
பால் புயேல் | |
|---|---|
| பிறப்பு | பால் புயேல் 1941 |
| தொழில் | வரலாற்றாளர், மொழிபெயர்ப்பாளர் |
| தேசியம் | அமெரிக்கர் |
| கல்வி | வாசிங்டன் பல்கலைக் கழகம் |
| வகை | வரலாறு |