பா. விசாலம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

பா. விசாலம் தமிழகத்தில் வசிக்கும் ஓர் தமிழ் எழுத்தாளர். இவர் எழுதிய ”மெல்லக் கனவாய் பழங்கதையாய்” என்ற தமிழ்ப் புதினத்தை எழுதியுள்ளார். இது ஆக்சுபோர்டு பதிப்பகத்தால் பேடிங் டிரீம்சு ஓல்டு டேசு என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பா._விசாலம்&oldid=429561" இலிருந்து மீள்விக்கப்பட்டது