பிஜ்னோர்
Jump to navigation
Jump to search
பிஜ்னோர் | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 29°22′N 78°08′E / 29.37°N 78.13°E | |
| நாடு | |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | பிஜ்னோர் |
| அரசு | |
| • சட்ட மன்ற உறுப்பினர் | சுச்சி (பாரதிய ஜனதா கட்சி) |
| ஏற்றம் | 225 m (738 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 1,15,381 |
| மொழி | |
| • அலுவல் | இந்தி[1] |
| • Additional official | உருது[1] |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | UP-20 |
| இணையதளம் | www |
பிஜ்னோர் (Bijnor) இது இந்திய மாநிலமாகிய உத்தரப் பிரதேசத்தில் உள்ள நகரம். இது பிஜ்னோர் மாவட்டத்தின் தலைநகரமாகும். இந்த நகரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
போக்குவரத்து
இங்கிருந்து சாலைவழியாக மற்ற நகரங்களைச் சென்றடையலாம். நாட்டின் பிற பாகங்களுக்கு சென்றடைய இரயில் போக்குவரத்தும் உண்டு. மாநில நெடுஞ்சாலைகளும் இதன் வழியே கடந்து போகின்றன.
வரலாறு
இந்நகரம் சில காலம் இசுலாமியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது..
சான்றுகள்
- ↑ 1.0 1.1 "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (இந்தியா). Archived from the original (PDF) on 25 May 2017. Retrieved 21 December 2018.