பிந்தாங் மலை
Jump to navigation
Jump to search
| பிந்தாங் மலை Mount Bintang | |
|---|---|
| உயர்ந்த புள்ளி | |
| உயரம் | 1,862 m (6,109 அடி)[1] |
| புடைப்பு | 1,566 m (5,138 அடி)[1] |
| பட்டியல்கள் | ரீபு மலைகள் |
| ஆள்கூறு | 5°25′45″N 100°52′00″E / 5.42917°N 100.86667°E[1] |
| புவியியல் | |
| நாடு | |
| மூலத் தொடர் | பிந்தாங் மலைத்தொடர் தெனாசிரிம் மலைத்தொடர் |
பிந்தாங் மலை (மலாய்: Gunung Bintang; ஆங்கிலம்: Mount Bintang) என்பது மலேசியாவின் கெடா; பேராக் மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும்.
இந்த மலை தாய்லாந்து நாட்டின் தெனாசிரிம் மலைத்தொடரின் (Tenasserim Hills) ஒரு பகுதியாகவும் உள்ளது.[2]
பேராக் மாநிலத்தின் கிழக்கில் கோலாகங்சார் மாவட்டம் மற்றும் உலு பேராக் மாவட்டம்; மேற்கில் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே ஓர் இயற்கையான எல்லையாக இந்த மலை அமைகிறது.[3]
பொது
பிந்தாங் மலைத்தொடர் தீபகற்ப மலேசியாவின் முக்கிய மலைத்தொடரான தித்திவாங்சா மலைத்தொடரை அதன் கிழக்கு எல்லையாகக் கொண்டுள்ளது.
கெடா மாநிலத்தில் மிக உயர்ந்த மலைத் தொடராக அறியப்படுகிறது. பேராக் மாநிலத்தில் கொர்பு மலை மிக உயர்ந்த மலையாகும்.
காட்சியகம்
-
பாலிங் ஆறு
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "Southeast Asia: Cambodia, Laos, Thailand, Vietnam and Peninsular Malaysia". Peaklist.org. Retrieved 2015-01-03.
- ↑ Anderson, Ewan W. (2003). International Boundaries: A Geopolitical Atlas. Psychology Press. பக். 521. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:157958375X. https://archive.org/details/internationalbou0000ande.
- ↑ "Ancient Mining Relics Discovered in Bintang Mountains - Xinhua English.news.cn". www.orientaldaily.com.my. Retrieved 2018-03-23.