பிரசண்ட விகடன்
Jump to navigation
Jump to search
பிரசண்ட விகடன் 1930-இல் இந்தியாவில் இருந்து மாதம் இருமுறை வெளிவந்த தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கிறது.இது நகைச் சுவையோடு, கதை, கட்டுரை, துணுக்கு எனப் பல்சுவையான படைப்புகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.