பிரரே மோறேல்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பிரரே மோறேல்
பிறப்பு12 மே 1964 (1964-05-12) (அகவை 62)
பிரான்ஸ்
பணிஇயக்குநர்
ஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1992–இன்று வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்டேகின்
தி கன்மன்

பிரரே மோறேல் (ஆங்கிலம்: Pierre Morel) (பிறப்பு: 12 மே 1964) ஒரு பிரான்ஸ் நாட்டு ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் டேகின், தி கன்மன் போன்ற சில திரைப்படங்களை இயக்கியுள்ளார், மற்றும் இவர் தி டிரான்ஸ்போர்டர், அன்லீஷ்ட், வார் போன்ற பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்கள்

இயக்குநராக

ஒளிப்பதிவாளராக

  • 2002: தி டிரான்ஸ்போர்டர்
  • 2005: அன்லீஷ்ட்
  • 2007: வார்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பிரரே_மோறேல்&oldid=437542" இலிருந்து மீள்விக்கப்பட்டது