பிரான்பற்று
Jump to navigation
Jump to search
பிரான்பற்று
Piranpattu | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°46′N 79°59′E / 9.767°N 79.983°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| பிரதேச செயலர் பிரிவு | சண்டிலிப்பாய் |
பிரான்பற்று அல்லது பிரான்பத்தை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. இது மானிப்பாயிற்கு வடக்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.[1][2][3][4][5][6]
வழிபாட்டுத் தலங்கள்
- பிரான்பற்று பெரியவளவு முருகமூர்த்தி ஆலயம்
- பிரான்பற்று ஆலம்பதி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்[7]
- பிரான்பற்று புளியடி அம்மன் ஆலயம்
- பிரான்பற்று முல்லையடி ஞானவைரவர் ஆலயம்
- பிரான்பற்று இலுப்பையடி பைரவர் ஆலயம்
- பிரான்பற்று லிங்க வைரவர் ஆலயம்
- பிரான்பற்று சூரிய வைரவர் ஆலயம்
மேற்கோள்கள்
- ↑ "Urum-pirāy, Vēm-pirāy, Kaṭṭaip-pirāy, Vēlam-pirāy, Pirāyaṉ-kāṭu". TamilNet. July 11, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22702.
- ↑ "Īccilam-paṟṟai/ Īccilam-pattai, Ińdi-bẹdda, Bẹddē-gama". TamilNet. March 27, 2011. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33729.
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". Retrieved 18 மார்ச்சு 2024.
- ↑ "Piranpattu - Part 01". Vanakkam Thainadu (IBC Tamil). March 22, 2017. https://www.youtube.com/watch?v=NQWJdQ80cA0.
- ↑ "Piranpattu - Part 02". Vanakkam Thainadu (IBC Tamil). March 22, 2017. https://www.youtube.com/watch?v=KW3Oj7TRZqg.
- ↑ "நூற்றாண்டு நிறைவு மலர்: யா/ பிரான்பற்று கலைமகள் வித்தியாலயம்". 2007. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D:_%E0%AE%AF%E0%AE%BE/_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_2007.
- ↑ "பிரான்பற்று பெரியவளவு ஆலம்பதி ஶ்ரீமுத்துமாரி அம்பாள் ஆலயம் மகோற்சவ சிறப்பிதழ்". https://noolaham.org/wiki/index.php/பிரான்பற்று_பெரியவளவு_ஆலம்பதி_ஶ்ரீமுத்துமாரி_அம்பாள்....
