பிராப்தம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பிராப்தம்
இயக்கம்சாவித்திரி
தயாரிப்புசாவித்திரி
ஸ்ரீ சாவித்திரி பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சாவித்திரி
வெளியீடுஏப்ரல் 14, 1971
நீளம்4163 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பிராப்தம் (Praptham) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாவித்திரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சாவித்திரி, சிவாஜி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் மூக மனசுலு என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[1]

நடிகர்கள்

தயாரிப்பு

நடிகை சாவித்திரி இப்படத்தை தயாரித்து இயக்கி நடித்தும் உள்ளார். சாவித்திரி தன்னுடைய மூன்று வீடுகளை அடமானமாக வைத்து இப்படத்தை உருவாக்கினார், ஆனால் இப்படம் பெரும் தோல்வி அடைந்தாலும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்று இன்றளவும் தமிழ் ரசிகர்களால் விரும்பி கேட்கபடுகிறது.[2][3]

இசை

இப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதினார்.[4] The song "Sandhanathil Nalla" is set in மத்தியமாவதி raga.[5]

பாடல் பாடகர் நீளம்
"சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 05:10
"சல சல ஆத்தோட்டம்" எல். ஆர். ஈசுவரி 04:25
"சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:30
"நேத்து பறித்த ரோஜா" டி. எம். சௌந்தரராஜன் 02:25
"இது மார்கழி மாதம்" எல். ஆர். ஈசுவரி 05:30
"தாலாட்டு பாடி" டி. எம். சௌந்தரராஜன் 02:25

மேற்கோள்கள்

  1. Jeyaraj, D.B.S. (4 August 2018). "The sweet and sour real-life romance of reel actors Savitri and Gemini". Daily FT. Archived from the original on 18 February 2020. Retrieved 28 July 2022.
  2. "ஜெமினியின் வாடகை வீடு... ஜெயலலிதாவின் உத்தரவு..! - ஜெமினி கணேசனின் நினைவு தினப் பகிர்வு". ஆனந்த விகடன். 22 மார்ச் 2018. Retrieved 27 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "'ஊட்டி வரை உறவு' - 'இருமலர்கள்'; 'பிராப்தம் - சுமதி என் சுந்தரி'; 'எங்கிருந்தோ வந்தாள்' - 'சொர்க்கம்' - ஒரேநாளில் ரிலீசான சிவாஜி படங்கள்". இந்து தமிழ். 20 டிசம்பர் 2019. Retrieved 27 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. "Bale Pandiya – Praptham Tamil Film Hits Audio Cassette". Mossymart. Archived from the original on 28 July 2022. Retrieved 28 July 2022.
  5. ராமானுஜன், டாக்டர் ஜி. (8 June 2018). "ராக யாத்திரை 08: முத்துக்களோ ராகம்; தித்திப்பதோ பாடல்!" (in ta). இந்து தமிழ் திசை இம் மூலத்தில் இருந்து 24 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210624063812/https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/132652-08.html. 
"https://tamilar.wiki/w/index.php?title=பிராப்தம்&oldid=438334" இலிருந்து மீள்விக்கப்பட்டது