பிரியா கில்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

பிரியா கில் (பிறப்பு: 9 திசம்பர் 1977) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி அகிய மொழிகளில் நடித்துள்ளார். 1996 இல் வெளிவந்த தேரே மேரே சப்னே என்ற இந்திப் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

பிரியா கில்
பிறப்புபஞ்சாப்,
இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1996–2006

நடித்த படங்கள்

ஆண்டு திரைப்படம் மொழி
1996 தேரே மேரே சப்னே இந்தி
1999 ஷிர்ப் தும் இந்தி
2002 ரெட் தமிழ்
1999 மேகம் மலையாளம்
2000 பாகுன்னாரா தெலுங்கு
2000 ராயலசீமா ரமண்ன சௌத்ரி தெலுங்கு

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பிரியா_கில்&oldid=438758" இலிருந்து மீள்விக்கப்பட்டது