பிரிஸ்டினா
Jump to navigation
Jump to search
பிரிஸ்டினா | |
|---|---|
மாநகரம் மற்றும் நகரம் | |
| Pristina Prishtina / Prishtinë Приштина / Priština | |
| ப்ரிஷ்டினாவின் பனோரமா பார்வை (2018) ப்ரிஷ்டினாவின் பனோரமா பார்வை (2018) | |
| நாடு | கொசோவோ |
| மாவட்டம் | பிரிஸ்டினா மாவட்டம் |
| பரப்பளவு | |
| • மாநகரம் மற்றும் நகரம் | 854 km2 (330 sq mi) |
| ஏற்றம் | 652 m (2,139 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மாநகரம் மற்றும் நகரம் | 1,98,214 |
| • அடர்த்தி | 230/km2 (600/sq mi) |
| • பெருநகர் | 4,65,186 (2,011 Census) |
| நேர வலயம் | ஒசநே+1 (ம.ஐ.நே) |
| • கோடை (பசேநே) | ஒசநே+2 (ம.ஐ.கோ.நே) |
| இடக் குறியீடு | +381 38 |
| இணையதளம் | Municipality of Pristina (அல்பேனிய மொழி) |
பிரிஸ்டினா (ஆங்கிலம்: Pristina, அல்பேனிய: Prishtinë, செர்பியம்: Приштина or Priština, துருக்கியம்: Priştine), கொசோவோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது பிரிஸ்டினா எனும் பெயருடைய மாநகரம் மற்றும் நகரம் ஆகியவற்றின் நிர்வாக மையமும் ஆகும்.
2011 மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் ஆரம்ப கட்ட முடிவுகளின் படி இதன் மக்கட்டொகை 198,000[1] ஆகும். அல்பேனியர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்நகரில் பொஸ்னியர்கள், ரோமாக்கள் உள்ளிட்ட ஏனைய இனத்தவர்களும் வசிக்கின்றனர். இது நாட்டின் நிர்வாக, கல்வி, கலாச்சார மையமாக விளங்குகின்றது.
மேற்கோள்கள்
- ↑ Official gov't census: http://esk.rks-gov.net/rekos2011/repository/docs/REKOS%20LEAFLET%20ALB%20FINAL.pdf பரணிடப்பட்டது 2011-11-12 at the வந்தவழி இயந்திரம்