பிரேமலோகா
Jump to navigation
Jump to search
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி பருவ ராகம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
| பிரேமலோகா | |
|---|---|
| இயக்கம் | வி. ரவிச்சந்திரன் |
| தயாரிப்பு | வி. ரவிச்சந்திரன் |
| கதை | வி. ரவிச்சந்திரன் |
| இசை | அம்சலேகா |
| நடிப்பு | வி. ரவிச்சந்திரன் ஜூகி சாவ்லா லீலாவதி லோகேஷ் |
| நாடு | இந்தியா |
| மொழி | கன்னடம் |
பிரேமலோகா 1987 ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படம். இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜூகி சாவலா, லீலாவதி ஆகியோர் நடித்துள்ளனர். பிரேமலோகா என்றால் காதல் உலகம் என்று பொருள். கன்னட மொழியில் வெளியாகி பெருவெற்றியடைந்த இத்திரைப்படம், தமிழில் பருவ காலம் எனவும் தெலுங்கில் பிரேமலோகம் எனவும் மொழிமாற்றம் செய்து வெளியானது.