பிளெசியோபைடீ

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பிளெசியோபைடீ
பிளெசியோப்சு சொயேருலியோலைனியேட்டசு (Plesiops coeruleolineatus)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
பிளெசியோபைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

பிளெசியோபைடீ (Plesiopidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை இந்தியப் பெருங்கடல் பகுதியிலும், மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளிலும் காணப்படும் நீளமான உடல் கொண்ட மீன்கள் ஆகும்.

பகுப்பு

சில பகுப்பு முறைகளின்படி, இந்தக் குடும்பத்தில் அடங்கும் நோட்டோகிராப்டசு என்னும் பேரினத்தை அதன் பெயரையுடைய சொந்தக் குடும்பத்தில் சேர்ப்பதும் உண்டு. இக் குடும்பத்தில் அடங்கியுள்ள பேரினங்களாவன:

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பிளெசியோபைடீ&oldid=440099" இலிருந்து மீள்விக்கப்பட்டது