பி. ராமுலு
Jump to navigation
Jump to search
பி. ராமுலு | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2019 | |
| தொகுதி | நாகர்கர்னூல் மக்களவைத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 17 ஆகத்து 1952 நாகர்கர்னூல், தெலுங்கானா, இந்தியா |
| அரசியல் கட்சி | தெலுங்கானா இராட்டிர சமிதி |
| துணைவர் | பாக்ய லக்ஷ்மி |
| பிள்ளைகள் | 3 |
| பெற்றோர் | நாகையா - எல்லம்மா |
| வாழிடம்(s) | நாகர்கர்னூல், தெலுங்கானா, இந்தியா |
| வேலை | அரசியல்வாதி |
போத்துகந்தி ராமுலு (ஆங்கிலம்: Pothuganti Ramulu, பிறப்பு: 17 அகத்து 1952) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு நாகர்கர்னூல் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1].