புதுப்பேட்டை (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
புதுப்பேட்டை | |
---|---|
படிமம்:Pudhupettai movie poster.jpg | |
இயக்கம் | செல்வராகவன் |
தயாரிப்பு | லட்சுமி மூவி மேக்கர்ஸ் |
கதை | செல்வராகவன் |
வசனம் | பாலகுமாரன் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | சோனியா அகர்வால், ஸ்னேகா, தனுஷ் |
வெளியீடு | மே 26, 2006 |
ஓட்டம் | 166 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹21 கோடி (US$2.6 மில்லியன்) |
புதுப்பேட்டை (2006) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.திரைப்பட நடிகர் தனுஸின் சகோதரரான செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் ஸ்னேகா,சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துணுக்குகள்
- தமிழ்நாட்டில் 162 திரைகளில் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் சென்னையில் வசூலில் முதல் இடத்தை வகித்தது குறிப்பிடத்தக்கது.
- உலகளவில் 250 திரைகளில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 3 கோடி ரூபாய் வரையிலான வசூலை இத்திரைப்படம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
- தமிழில் 35 mm அளவில் வெளிவந்த முதற்திரைப்படமாகும்.