புதுவெள்ளம்
Jump to navigation
Jump to search
| புதுவெள்ளம் | |
|---|---|
| இயக்கம் | கே. விஜயன் |
| தயாரிப்பு | என். வி. ராமசாமி என். வி. ஆர். பிக்சர்ஸ் |
| கதை | என். பாஸ்கர் |
| இசை | எம். பி. சீனிவாசன் |
| நடிப்பு | சிவகுமார் மஞ்சுளா |
| வெளியீடு | பெப்ரவரி 21, 1975 |
| நீளம் | 3818 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
புதுவெள்ளம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். பி. சீனிவாசன் இசையமைத்திருந்தார். உதவி இசையமைப்பாளராக வி. எஸ். நரசிம்மன் பணியாற்றினார். பாடல் வரிகளைக் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-171. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)