புது ஊற்று (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

புது ஊற்று இலங்கை, திருகோணமலையிலிருந்து வெளிவந்த ஒரு காலாண்டு இதழாகும்.

வெளியீடு

கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு வடக்கு கிழக்கு மாகாணம், திருகோணமலை.

பணிக்கூற்று

  • கல்வி மற்றும் பல்துறை காலாண்டு இதழ்

ஆசிரியர்

  • ந.அனந்தராஜ் (உதவிக் கல்விப் பணிப்பாளர்)

உள்ளடக்கம்

இவ்விதழில் கல்விசார் கட்டுரைகளும், கவிதைகளும் இடம்பெற்றிருந்தன.

"https://wiki1.tamilar.wiki/index.php?title=புது_ஊற்று_(இதழ்)&oldid=17755" இருந்து மீள்விக்கப்பட்டது