புரூக் பீல்ட்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புரூக் பீல்ட் | |
|---|---|
Neighbourhood | |
| Country | India |
| State | கருநாடகம் |
| Metro | Bengaluru |
| அரசு | |
| • நிர்வாகம் | BBMP |
| Languages | |
| • Official | கன்னடம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| வாகனப் பதிவு | KA 53 |
புரூக் பீல்ட் கிழக்கு பெங்களூரில் உள்ளது.
நிர்வாகம்
இது "நம்ம பெங்களுரு மாநகர பேரவை" யினால் ("ப்ருஹட் பெங்களூர் மகாஷஹர் பலிகே ") ஆட்சிசெய்ய படுகிறது.
அமைவிடம்
இது வர்தூர் , சன்னனசந்தரம் , மரதாளி ஆகிய பகுதிகளுக்கு அருகே உள்ளது .
உருவாக்கம்
இது பெங்களூரின் உயர்தர மக்கள் வசிக்கும் பகுதியாகும். இது 1800 களில் , ஆங்கிலேயர்கள் , ஆங்கிலோ - இந்தியர்கள் ஆகியோருக்கு உருவாகபட்டதகும்.
மக்கள் வகைப்பாடு
இங்கு அணைத்து இன உயர்குடி மக்களும் வாழ்கிறார்கள் . குறிப்பாக ஆங்கிலோ - இந்தியர்கள் கணிசமான தொகையில் (10%) இருக்கிறார்கள் . தமிழ் சமூகத்தினரும் குறிப்பிட்ட அளவில் (19%) உள்ளனர்.