பூர்ணிமா பாக்கியராஜ்
Jump to navigation
Jump to search
பூர்ணிமா பாக்கியராஜ் | |
---|---|
![]() 2012 | |
பிறப்பு | பூர்ணிமா ஜெயராமன் கேரளம், இந்தியா |
மற்ற பெயர்கள் | பூர்ணிமா பாக்கியராஜ் |
செயற்பாட்டுக் காலம் | 1980 - 1984 2013 - தற்போது |
பெற்றோர் | ஜெயராமன் |
வாழ்க்கைத் துணை | பாக்யராஜ் (m. 1984 - தற்போது) |
பூர்ணிமா பாக்கியராஜ் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1980-1984 ஆண்டுகளில் பிரபல நடிகையாகத் திகழ்ந்தார்.[1] இவர் சங்கர் என்ற நடிகருடன் மலையாளத்திலும், மோகன் என்ற நடிகருடன் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் டார்லிங், டார்லிங், டார்லிங் என்ற திரைப்படத்தில் நடித்த பொழுது, அதன் இயக்குநரும், நாயகனுமான பாக்யராஜின் மீது காதல் கொண்டு திருமணம் செய்தார்.[2]. இவர்களுக்கு சரண்யா, சாந்தனு என்ற மக்கள் உள்ளனர்.
திரைத்துறை
இவர் முதன்முதலில், மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்தார்.[3]
நடித்த திரைப்படங்கள்
- உங்க வீட்டு பிள்ளை
- விதி
- நெஞ்சில் ஒரு முள்
- தங்க மகன்
- நாலு பேருக்கு நன்றி
- பயணங்கள் முடிவதில்லை
- கண் சிவந்தால் மண் சிவக்கும்
- நெஞ்சமெல்லாம் நீயே
- தம்பதிகள்
- என் ஆசை உன்னோடு தான்
- மாமியாரா மருமகளா
- கிளிஞ்சல்கள்
- டார்லிங், டார்லிங், டார்லிங்
- ஆதலால் காதல் செய்வீர்
- ஜில்லா
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-01-05.
- ↑ http://cinema.dinamalar.com/cinema-news/14159/special-report/Poornima-Bakyarajs-next-round---Special-story.htm
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-01-09.