பெக்காரி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

பெக்காரி அடர்ந்த மயிர்க்கால்களால் போர்த்தப்பட்ட மெலிந்த பன்றியினைப் போல காட்சியளிக்க கூடிய விலங்கினமாகும்.

நீர்யானைக்கும் தொடர்புடைய உயிரினமாகும் காண்பதற்கு பன்றியினைப் போல இருந்தாலும்,"நீர்யானையைப்"போல "பெருவிரல் குளம்பினமாகும்.(toed ungulate) பன்றியைப் போலவே " ஒய்ங்க்" என்றே ஒலியையும் எழுப்புகிறது.

பண்புகள்

கருப்பு,சாம்பல் மற்றும் ப்ரௌன் நிறக் கலவையிலான உடலமைப்பைக் கொண்டருந்தாலும்,மிகச் சிறிய வாலினையே கொண்டிருக்கிறது. சராசரியாக இதன் எடை 18-27கிலோ வரை இருக்கும்.50 செ.மீ உயரம் வரை வளரக்கூடியது.குறைவான பார்வைத்திறனுடையது.

பரவல்

வெப்பமண்டல அமெரிக்காவின் அனேகப் பகுதிகளிலும், வறண்ட பாலைநிலங்களிலும் காணப்படுகிறது.[1]

ஆதாரம்

  1. TELL ME WHY-MAMMALS. M.M.PUBLICATIONS. 2011/APRIL. p. 50. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=பெக்காரி&oldid=448488" இலிருந்து மீள்விக்கப்பட்டது