பெட்ரா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பெட்ரா
படிமம்:Petra Jordan BW 21.JPG
அல் கஸ்னே அல்லது பெட்ராவில் "கருவூலம்"
அமைவிடம்மாண் ஆட்சி, யோர்தான்
ஏற்றம்810 m (2,657 அடி)
Settled7000 கிமு[1]
கட்டப்பட்டது1200 கிமு[1]
பார்வையாளர்களின் எண்ணிக்கை580,000 (in 2007)
நிர்வகிக்கும் அமைப்புபெட்ரா பிரதேச அதிகாரம்
வகைகலாச்சாரம்
வரன்முறைi, iii, iv
தெரியப்பட்டது1985 (9வது கூட்டத்தொடர்)
உசாவு எண்326

பெட்ரா (Petra) (கிரேக்கம் "πέτρα" , கல் என்று அர்த்தம்;) என்பது யோர்தானில் அமைந்துள்ள ஒரு வரலாற்று, தொல்பொருளியல் நகர். இது அதனுடைய பாறை வெட்டு கட்டடக்கலை மற்றும் நீர்க்குழாய் முறைகளுக்கு புகழ்பெற்றது. இது கி.மு. 6ம் நூற்றாண்டளவில் நபாட்டான் தலைநகராக இருந்தபோது உருவாக்கப்பட்டது.[2] இது யோர்தானின் சின்னமாகவும் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் இடமாகவும் உள்ளது.[2] இது ஓர் எனப்படும் மலைச் சரிவில் உள்ளது.[3] பெட்ரா 1985இல் இருந்து யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது.


குறிப்புகள்

  1. 1.0 1.1 Business Optimization Consultants B.O.C. "Petra". Kinghussein.gov.jo. Retrieved 2011-12-05. {{cite web}}: |author= has generic name (help)
  2. 2.0 2.1 Major Attractions: Petra பரணிடப்பட்டது 2016-11-04 at the வந்தவழி இயந்திரம், Jordan tourism board
  3. Mish, Frederick C., Editor in Chief. “Petra.” Webster’s Ninth New Collegiate Dictionary. 9th ed. Springfield, Massachusetts: Merriam-Webster Inc., 1985. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87779-508-8.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=பெட்ரா&oldid=447193" இலிருந்து மீள்விக்கப்பட்டது