பெண்டைலமீன்
Jump to navigation
Jump to search
| Skeletal formula of pentylamine | |
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பெண்டைலமீன் | |
| முறையான ஐயூபிஏசி பெயர்
பெண்டன்-1-அமீன்[1] | |
வேறு பெயர்கள்
| |
| இனங்காட்டிகள் | |
| 110-58-7 | |
Beilstein Reference
|
505953 |
| ChEBI | CHEBI:74848 |
| ChemSpider | 7769 |
| DrugBank | DB02045 |
| EC number | 203-780-2 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| ம.பா.த | n-amylamine |
| பப்கெம் | 8060 |
| வே.ந.வி.ப எண் | SC0300000 |
| |
| UN number | 1106 |
| பண்புகள் | |
| C5H13N | |
| வாய்ப்பாட்டு எடை | 87.17 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற திரவம் |
| அடர்த்தி | 0.752 கி மி.லி−1 |
| உருகுநிலை | −55 °C; −67 °F; 218 K |
| கொதிநிலை | 94 முதல் 110 °C; 201 முதல் 230 °F; 367 முதல் 383 K |
| கலக்கும் | |
என்றியின் விதி
மாறிலி (kH) |
410 μமோல்; பாசுகல்−1 கி.கி−1 |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.411 |
| வெப்பவேதியியல் | |
| வெப்பக் கொண்மை, C | 218 யூ கெ−1 மோல்−1 ( −75 °செ இல்) |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள்
|
|
குறியீட்டுச் சொல்
|
அபாயம் |
இடர் அறிக்கைகள்
|
H225, H302, H312, H314, H331 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
|
P210, P261, P280, P305+351+338, P310 |
| தீப்பற்றும் வெப்பநிலை | 1 °C (34 °F; 274 K) |
| வெடிபொருள் வரம்புகள் | 2.2–22% |
| Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
|
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
பெண்டைலமீன் (Pentylamine) என்பது CH3(CH2)4NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சாயங்கள், பால்மமாக்கிகள் மற்றும் மருந்து வகைப் பொருட்கள்[2] தயாரிப்பில் ஒரு மூலப்பொருளாகவும், கரைப்பானாகவும் மற்றும் மணமூட்டும் முகவராகவும்[3] பெண்டைலமீன் பயன்படுத்தப்படுகிறது.
பெண்டைலமீன் மற்ற எளிய ஆல்கைல் அமீன்களின் வழக்கமான வினைகளை வெளிப்படுத்துகிறது. அதாவது கார்பனைல்களுடன் புரோட்டானேற்றவினை, ஆல்கைலேற்ற வினை, அசைலேற்ற வினை, ஒடுக்க வினை போன்ற வினைகளில் ஈடுபடுகிறது. மற்ற எளிய அலிபாடிக் அமின்களைப் போலவே பெண்டைலமீனும் ஒரு பலவீனமான காரமாகும். இதனுடைய காடித்தன்மை எண் மதிப்பு 10.21 ஆகும்.[4]
இதையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "n-amylamine - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. Retrieved 26 May 2012.
- ↑ Flick, Ernest W. (1998). Industrial Solvents Handbook (5th ed.). Park Ridge, NJ: William Andrew. p. 695. ISBN 0-8155-1413-1.
- ↑ "JECFA Evaluations-PENTYLAMINE. Summary of Evaluations Performed by the Joint FAO/WHO Expert Committee on Food Additives" (January 31, 2006). Retrieved on 2008-07-25
- ↑ H. K. Hall, Jr. (1957). "Correlation of the Base Strengths of Amines". J. Am. Chem. Soc. 79: 5441–5444. doi:10.1021/ja01577a030.