பெந்தோட்டை
Jump to navigation
Jump to search
பெந்தோட்டை | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாகாணம் | தென் மாகாணம் |
| மாவட்டம் | காலி |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 37,000 |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
6°25′N 80°00′E / 6.42°N 80.00°E
பெந்தோட்டை என்பது இலங்கையில் காலி மாவட்டத்திலுள்ள ஒரு கரையோர நகரம் ஆகும். இது கொழும்பிலிருந்து ஏறத்தாழ 65 கி.மீ. தூரத்திலும் காலியிலிருந்து ஏறத்தாழ 56 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இந்நகரமானது பெந்தோட்டை ஆற்று வாயின் தென் கரையில் அமைந்துள்ளது. இது நீர் விளையாட்டுகளுக்குப் புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாகும்.