பெலோனியா
Jump to navigation
Jump to search
Belonia | |
|---|---|
City | |
| Country | India |
| State | திரிபுரா |
| District | South Tripura |
| • பரப்பளவு தரவரிசை | 2 |
| ஏற்றம் | 23 m (75 ft) |
| மக்கள்தொகை (2015) | |
| • மொத்தம் | 21,176 |
| Languages | |
| • அலுவல் | |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| தொலைபேசிக் குறியீடு | 03823 |
பெலோனியா, இந்திய மாநிலமான திரிபுராவின் தெற்கு திரிப்புரா மாவட்டத்தில் உள்ள நகரம். இங்கிருந்து அகர்தலா, உதய்ப்பூர், சோனாமுரா, மேலாகர், பிஷ்ராம்கஞ்சு உள்ளிட்ட நகரங்களுக்கு போக்குவரத்து வசதி உண்டு. இந்த நகரம் வங்காளதேச எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
அரசியல்
இது பெலோனியா சட்டமன்றத் தொகுதிக்கும், மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
சான்றுகள்
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Tripura. Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. Retrieved 2008-10-08.