பேக் மாவட்டம்
Jump to navigation
Jump to search
பேக் Phek | |
|---|---|
பேக் நகரத்தில் உள்ள பள்ளத்தாக்கு | |
மாவட்டத்தின் அமைவிடம் | |
| மாநிலம் | நாகாலாந்து |
| நாடு | இந்தியா |
| தலைநகரம் | பேக் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 1,63,294 |
| நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
| ஐஎசுஓ 3166 குறியீடு | IN-NL-PH |
| இணையதளம் | https://phek.nic.in/ |
பேக் மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று. இந்த மாவட்டத்தின் தலைநகரம் பேக்கில் உள்ளது.
அரசியல்
இது நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1].
மக்கள் தொகை
இங்கு 163,294 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.[2]
சான்றுகள்
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-29.
- ↑ "District Census 2011". Census2011.co.in. 2011. Retrieved 2011-09-30.