பேப்பூர்
Jump to navigation
Jump to search
பேப்பூர் ബേപ്പൂർ | |
|---|---|
ஊர் | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | கோழிக்கோடு |
| மொழிகள் | |
| • ஆட்சி் | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| PIN | 673504 |
| தொலைபேசிக் குறியீடு | 0496 |
| வாகனப் பதிவு | KL 18 |
| அருகில் உள்ள நகரம் | கோழிக்கோடு |
| மக்களவைத் தொகுதி | கோழிக்கோடு |
| இணையதளம் | www |
பேப்பூர் என்னும் ஊர் கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ளது. பண்டு வைப்புரம், வடபறப்பநாடு என்றும் அழைக்கின்றனர். திப்பு சுல்தான் மலபார் பகுதியை ஆண்டு வந்ததால், இந்த ஊருக்கு “சுல்தான் பட்டணம்” என்று பெயர் வந்தது. இங்கு சிறிய துறைமுகம் உண்டு. துறைமுகத்தில். உரு என்று அழைக்கப்படுகிற கப்பல்களை தயாரிக்கின்றனர்.
இங்கு கேரளத்தின் நான்காவது நீண்ட ஆறான சாலியாறு பாய்கிறது.
சான்றுகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.