பேர்ன்

தமிழர்விக்கியிலிருந்து
(பேர்ண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பேர்ன்

பழைய பேர்ன் நகரின் தோற்றம்
பழைய பேர்ன் நகரின் தோற்றம்
பேர்ன்-இன் அமைவிடம்
நாடுசுவிட்சர்லாந்து
கன்டோன்பேர்ன்
மாவட்டம்Bern-Mittelland administrative district
அரசு
 • நகரத்தந்தைStadtpräsident (list)
Alexander Tschäppät SPS/PSS
பரப்பளவு
 • மொத்தம்51.6 km2 (19.9 sq mi)
ஏற்றம்
542 m (1,778 ft)
உயர் புள்ளி864 m (2,835 ft)
தாழ் புள்ளி
(Aare)
480 m (1,570 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்வார்ப்புரு:Swiss populations data CH-BE
இனம்Berner
நேர வலயம்ஒசநே+01:00 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே)
அஞ்சல் குறியீடு(கள்)
3000
SFOS இல.0351
Surrounded byBremgarten bei Bern, Frauenkappelen, Ittigen, Kirchlindach, Köniz, Mühleberg, Muri bei Bern, Neuenegg, Ostermundigen, Wohlen bei Bern, Zollikofen
இணையதளம்www.bern.ch
SFSO statistics

பேர்ன் (ஆங்கிலம்: Bern, இடாய்ச்சு: Bern, பிரான்சியம்: Berne, இத்தாலியம்: Berna, உரோமாஞ்சு: Berna), சுவிட்சர்லாந்து நாட்டின் அதிகாரபூர்வ தலைநகரம் ஆகும். சுவிட்சர்லாந்தில் நான்காவது அதிக மக்கட்தொகையுடைய நகரமான இதன் மக்கட்தொகை 2010 டிசம்பரில் 131,000[1] ஆகும். 43 மாநகரசபைகளை உள்ளடக்கிய பேர்ன் 'நகரக் கூட்டமைப்பு' (agglomeration)[2] 349,000[3] மக்களைக் கொண்டிருப்பதுடன் பேர்ன் பெருநகரப் பிரதேசத்தின் மக்கட்தொகை 2000 ஆம் ஆண்டில் 660,000[4] ஆக இருந்தது. இது பேர்ன் கன்டோனினதும் தலைநகரமாகும்.

மேற்கோள்கள்

  1. "Stadt Bern - Aktuelles" (in (செருமன் மொழி)). Bern.ch. Retrieved 2011-09-15.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Stadt Bern : Medienmitteilung : 19 May 2003 : Eidgenössische Volkszählung 2000: Neue Definition der Agglomeration Bern (in [[German language|German]])" (PDF). Archived (PDF) from the original on 16 ஜூலை 2011. Retrieved 16 ஜூலை 2011. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. Swiss Federal Statistical Office : Population Size and Population Composition : Agglomerations : Permanent Resident Population in Urban and Rural Areas
  4. "Office fédéral du développement territorial ARE - B3: Les aires métropolitaines". Are.admin.ch. 2006-06-07. Archived from the original on 2013-10-12. Retrieved 2011-09-15.
"https://tamilar.wiki/w/index.php?title=பேர்ன்&oldid=450925" இலிருந்து மீள்விக்கப்பட்டது