பேர்ன்
Jump to navigation
Jump to search
பேர்ன் | |
|---|---|
சுவிட்சர்லாந்தின் மாநகராட்சி | |
| பழைய பேர்ன் நகரின் தோற்றம் பழைய பேர்ன் நகரின் தோற்றம் | |
|
பேர்ன்-இன் சின்னம் சின்னம் | |
பேர்ன்-இன் அமைவிடம் | |
| நாடு | சுவிட்சர்லாந்து |
| கன்டோன் | பேர்ன் |
| மாவட்டம் | Bern-Mittelland administrative district |
| அரசு | |
| • நகரத்தந்தை | Stadtpräsident (list) Alexander Tschäppät SPS/PSS |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 51.6 km2 (19.9 sq mi) |
| ஏற்றம் | 542 m (1,778 ft) |
| உயர் புள்ளி | 864 m (2,835 ft) |
| தாழ் புள்ளி (Aare) | 480 m (1,570 ft) |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | வார்ப்புரு:Swiss populations data CH-BE |
| இனம் | Berner |
| நேர வலயம் | ஒசநே+01:00 (ம.ஐ.நே) |
| • கோடை (பசேநே) | ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே) |
| அஞ்சல் குறியீடு(கள்) | 3000 |
| SFOS இல. | 0351 |
| Surrounded by | Bremgarten bei Bern, Frauenkappelen, Ittigen, Kirchlindach, Köniz, Mühleberg, Muri bei Bern, Neuenegg, Ostermundigen, Wohlen bei Bern, Zollikofen |
| இணையதளம் | www SFSO statistics |
பேர்ன் (ஆங்கிலம்: Bern, இடாய்ச்சு: Bern, பிரான்சியம்: Berne, இத்தாலியம்: Berna, உரோமாஞ்சு: Berna), சுவிட்சர்லாந்து நாட்டின் அதிகாரபூர்வ தலைநகரம் ஆகும். சுவிட்சர்லாந்தில் நான்காவது அதிக மக்கட்தொகையுடைய நகரமான இதன் மக்கட்தொகை 2010 டிசம்பரில் 131,000[1] ஆகும். 43 மாநகரசபைகளை உள்ளடக்கிய பேர்ன் 'நகரக் கூட்டமைப்பு' (agglomeration)[2] 349,000[3] மக்களைக் கொண்டிருப்பதுடன் பேர்ன் பெருநகரப் பிரதேசத்தின் மக்கட்தொகை 2000 ஆம் ஆண்டில் 660,000[4] ஆக இருந்தது. இது பேர்ன் கன்டோனினதும் தலைநகரமாகும்.
மேற்கோள்கள்
- ↑ "Stadt Bern - Aktuelles" (in (செருமன் மொழி)). Bern.ch. Retrieved 2011-09-15.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Stadt Bern : Medienmitteilung : 19 May 2003 : Eidgenössische Volkszählung 2000: Neue Definition der Agglomeration Bern (in [[German language|German]])" (PDF). Archived (PDF) from the original on 16 ஜூலை 2011. Retrieved 16 ஜூலை 2011.
{{cite web}}: Check date values in:|access-date=and|archive-date=(help) - ↑ Swiss Federal Statistical Office : Population Size and Population Composition : Agglomerations : Permanent Resident Population in Urban and Rural Areas
- ↑ "Office fédéral du développement territorial ARE - B3: Les aires métropolitaines". Are.admin.ch. 2006-06-07. Archived from the original on 2013-10-12. Retrieved 2011-09-15.