ஆள்கூறுகள்: 18°39′27″N 75°36′52″E / 18.6574059°N 75.6144494°E / 18.6574059; 75.6144494

மஞ்சரா அணை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
Manjara Dam
மஞ்சரா அணை
மஞ்சரா அணை is located in மகாராட்டிரம்
மஞ்சரா அணை
Location of Manjara Dam
மஞ்சரா அணை in மகாராட்டிரம்
அதிகாரபூர்வ பெயர்மஞ்சரா அணை D01111
அமைவிடம்மஞ்சரா ஆறு
புவியியல் ஆள்கூற்று18°39′27″N 75°36′52″E / 18.6574059°N 75.6144494°E / 18.6574059; 75.6144494
திறந்தது1982[1]
உரிமையாளர்(கள்)மராட்டிய அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைமண் நிரப்பு அணை
தடுக்கப்படும் ஆறுமஞ்சரா ஆறு
உயரம்42 m (138 அடி)
நீளம்4,203 m (13,789 அடி)
கொள் அளவு2,213,000 m3 (78,200,000 cu ft)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்மஞ்சரா
மொத்தம் கொள் அளவு0.25 km3 (0.060 cu mi)
மேற்பரப்பு பகுதி43 km2 (17 sq mi)

மஞ்சரா அணை (Manjara Dam) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள மஞ்சரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு மண் நிரப்பு அணையாகும். நான்கு ஆண்டுகள் மழை பெய்யாததால் செப்டம்பர் 2016 வரை நீர்த்தேக்கம் முற்றிலும் வறண்டு போனது. செப்டம்பர் 2016 ஆண்டு இறுதியில் இந்த அணை நிரம்பியது.[2] மிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேலே உள்ள அணையின் உயரம் 25 மீ (82 அடி) ஆகவும், நீளம் 4,203 மீ (13,789) அகவும் உள்ளது. நேரடி நீர் சேமிப்புத் திறன் 0.115கி.மீ3 (0.028 கன மைல் ஆகும்.[3] கோடைக்காலத்தில் கரைந்த ஆக்சிசன் குறைவாக இருக்கும் போது காரத்தன்மை அதிகரித்தாலும் இந்த நீர் பாசனத்திற்கு ஏற்றது.[4]

மேலும் காண்க

  • மகாராட்டிராவில் உள்ள அணைகள்
  • இந்தியாவில் உள்ள நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

  1. "Manjara dam D01111". Retrieved 1 March 2013.
  2. Manjara dam: Last hope of parched Latur dries up பரணிடப்பட்டது 2 சூன் 2016 at the வந்தவழி இயந்திரம் 20 April 1:30 pm
  3. Specifications of large dams in India பரணிடப்பட்டது 21 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
  4. Akuskar, S.K.; Gaikwad, A.V. (2006). "Physico-chemical analysis of Manjara dam back water of Manjara river Dhanegoan, Maharashtra, India". Ecology, Environment and Conservation 12 (1): 73–74. 

[[Category:1982 establishments in Maharashtra]

"https://tamilar.wiki/w/index.php?title=மஞ்சரா_அணை&oldid=456766" இலிருந்து மீள்விக்கப்பட்டது