மணித்துத்தி
Jump to navigation
Jump to search
| மணித்துத்தி | |
|---|---|
| Flower | |
| Foliage | |
| உயிரியல் வகைப்பாடு | |
| Unrecognized taxon (fix): | Hibiscus |
| இனம்: | Template:Taxonomy/HibiscusH. vitifolius
|
| இருசொற் பெயரீடு | |
| Hibiscus vitifolius L. | |
| வேறு பெயர்கள் [1] | |
|
பட்டியல்
| |
மணித்துத்தி அல்லது சிறு துத்தி (Hibiscus vitifolius) என்பது மால்வேசியே குடும்பத்தில் உள்ள ஒரு பூக்கும் தாவரமாகும். [2] இது பழைய உலக வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலங்களை பூர்வீகமாகக் கொண்டது. மேலும் இது கரீபியன் தீவுகளில் பெரும்பாலான தீவுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இது ஒரு மூலிகை ஆகும். இது இரண்டு மீட்டர் (6 அடி) வரை வளரும். இது முதிர்ச்சியடையும் போது மரமாக மாறுகிறது. இது பல்வேறு வகையான வாழ்விடங்களில் காணப்படுகிறது, மேலும் இது சாகுபடியின் ஒரு களையாக கருதப்படுகிறது. [3] இது உள்நாட்டில் நாரிழைக்கு ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது, பெரும்பாலும் சணலுடன் இதன் நார் கலக்கப்படுகிறது. [3]
கிளையினங்கள்
பின்வரும் கிளையினங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன:[1]
- Hibiscus vitifolius subsp. lukei Mwachala & Cheek – central Kenya
- Hibiscus vitifolius subsp. vitifolius – entire range
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 1.2 "Hibiscus vitifolius L." Plants of the World Online (in ஆங்கிலம்). அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ. Retrieved 18 November 2022.
- ↑ "Grape Leaved Mallow". flowersofindia.net. Flowers of India. 2022. Retrieved 18 November 2022.
Common name: ... Tropical Fanleaf, Five-winged capsule rose-mallow
- ↑ 3.0 3.1 Fern, Ken (20 July 2022). "Useful Tropical Plants Hibiscus vitifolius". tropical.theferns.info. Tropical Plants Database. Retrieved 18 November 2022.