மண்டூர்
மண்டூர் (Mandur) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரில் இருந்து தென் திசையில் சுமார் நாற்பது மைல்களுக்கப்பால் அமைந்துள்ள ஒரு கிராமம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நாநிலங்களையும் கொண்டதாக இக்கிராமம் காணப்படுகிறது.[1]
மண்டூர் | |
|---|---|
City | |
| நாடு | இலங்கை |
| மாகாணம் | கிழக்கு |
| மாவட்டம் | மட்டக்களப்பு |
| பிசெ பிரிவு | ? |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
மண்டு மரங்கள் அதிகளவில் காணப்பட்டதால் காரணப்பெயராகவே மண்டூர் எனும் பெயர் உருவானதாக கூறப்படுகின்றது.[2] வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டூர் கந்தசுவாமி கோயில் இங்கு அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ Whitaker, Mark. Amiable Incoherence: Manipulating Histories and Modernities in a Batticaloa Hindu Temple. Vu Univ Pr Amsterdam. p. 2. ISBN 90-5383-644-6.
- ↑ "TamilNet: 16.08.10 Ma’ndu kuminthaan". TamilNet. August 16, 2010. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=32431.