மதராஸ் சண்டை
Jump to navigation
Jump to search
| மதராஸ் சண்டை | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| ஆஸ்திரிய வாரிசுப் போர் பகுதி | |||||||
| படிமம்:Surrender of The City of Madras 1746.jpg 1746ஆம் ஆண்டில் சென்னை நகரம் சரணடைதல் |
|||||||
|
|||||||
| பிரிவினர் | |||||||
| சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: பிரான்ஸ் | |||||||
| தளபதிகள், தலைவர்கள் | |||||||
| சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: பெர்ட்ரண்ட்-பிரான்சுவா மாஃகே டெ லா பூர்தொன்னை சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: யோசப் பிரான்சுவா தூப்ளே |
|||||||
| பலம் | |||||||
| 300 | |||||||
மதராஸ் சண்டை (Battle of Madras) ஆஸ்திரிய வாரிசுப் போரின் இந்திய நீட்சியாக செப்டம்பர் 1746 இல் பிரித்தானியாப் படைகளிடமிருந்து பிரான்சியப் படைகள் சண்டையிட்டு மதராஸ் (தற்போதைய சென்னை) நகரத்தைக் கைபற்றியதாகும்.
பிரித்தானியர்கள் கைப்பற்றியிருந்த வட அமெரிக்காவின் நோவா ஸ்கோசியா மாநிலத்திலுள்ள லூயிஸ்பெர்க் கோட்டைக்கு மாற்றாக எக்ஸ்-லா-சாப்பெல் உடன்பாட்டின்படி திருப்பித் தரும்வரை மதராஸ் பிரான்சியர்களின் ஆளுகையில் இருந்தது. இங்கு சிறை பிடிக்கப்பட்டிருந்த ராபர்ட் கிளைவ் தப்பிச் சென்று புனித டேவிட் கோட்டையை அடைந்து நகரத்தின் வீழ்ச்சியை அறிவித்தார்.
இதனையும் காண்க
நூற்கோவை
- Harvey, Robert. Clive: The life and Death of a British Emperor. Hodder and Stoughton, 1998.
- Keay, John. The Honourable Company: A History of the English East India Company. Harper Collins, 1993