மனமாளிகை
Jump to navigation
Jump to search
| மனமாளிகை | |
|---|---|
| இயக்கம் | டி. வி. சுவாமி |
| கதை | கதை டி. வி. சுவாமி |
| இசை | பி. எஸ். ஸ்ரீநிவாசராவ் |
| நடிப்பு | பி. எஸ். ஸ்ரீநிவாசராவ் எஸ். ஆர். சாந்தோ எம். வி. ராஜு எஸ். எஸ். மணி எம். ஏ. ராஜமணி சீதாலட்சுமி கமலாபாய் |
| வெளியீடு | 1942 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மனமாளிகை 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. வி. சுவாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாசராவ், எஸ். ஆர். சாந்தோ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-31. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)