மனோஜ் பரமஹம்சா
Jump to navigation
Jump to search
| மனோஜ் பரமஹம்சா | |
|---|---|
| பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| பணி | ஒளிப்பதிவாளர் |
| வலைத்தளம் | |
| http://www.manojinfilm.com// | |
மனோஜ் பரமஹம்சா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர். இவர் ஈரம் மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார்.
திரைத்துரையில்
மனோஜ் சென்னையில் பிறந்தவர் ஆவார். இவரின் தந்தை யுவி பாபு ஒரு தெலுங்கு இயக்குநர். இவரது ஆசையின் காரணமாகவே மனோஜ் ஒளிப்பதிவாளர் ஆனார்.[1]
திரைப்படங்கள்
| வருடம் | தலைப்பு | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2008 | லுங்கிமேன் டேக்ஸ் எ ரைட் | தமிழ் | குறும்படம் |
| 2009 | ஈரம் | தமிழ் | வெற்றியாளர், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விஜய் விருது வெற்றியாளர், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சவுத் ஸ்கோப் சினி விருது |
| 2010 | விண்ணைத்தாண்டி வருவாயா | தமிழ் | வெற்றியாளர், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான லக்ஸ் சேன்டல் சினி விருது |
| யே மாய சேசாவே | தெலுங்கு | வெற்றியாளர், சிறந்த தென்னக ஒளிப்பதிவாளருக்கான பிலிம்பேர் விருது | |
| நாயகன் | மலையாளம் | ||
| சுட்டி சத்தான் | தமிழ் | ||
| நிசப்த நிலை | தமிழ் | குறும்படம் | |
| 2011 | நடுநிசி நாய்கள் | தமிழ் | |
| கலக்டர் | மலையாளம் | ||
| ஊசரவெல்லி | தெலுங்கு | ||
| 2012 | நண்பன் | தமிழ் | |
| 2014 | பூவரசம் பீப்பீ | தமிழ் | தயாரிப்பாளரும் கூட |
| ரேஸ் குர்ரம் | தெலுங்கு | ||
| 2015 | கிக் 2 | தெலுங்கு |
சான்றுகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-27. Retrieved 2015-02-21.