மன்பிரீத் சிங்
Jump to navigation
Jump to search
| | ||||||||||||||||||||||||||||
| தனித் தகவல் | ||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பிறப்பு | 26 சூன் 1992 ஜலந்தர், பஞ்சாப், இந்தியா | |||||||||||||||||||||||||||
| உயரம் | 166 cm (5 அடி 5 அங்) (5 அடி 5 அங்) | |||||||||||||||||||||||||||
| விளையாடுமிடம் | பிந்தரை | |||||||||||||||||||||||||||
| தேசிய அணி | ||||||||||||||||||||||||||||
| 2011-அண்மை வரை | இந்தியா | |||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
| Last updated on: 8 ஜூலை 2016 | ||||||||||||||||||||||||||||
மன்பிரீத் சிங் (Manpreet Singh) (பிறப்பு: 26 ஜூன் 1992) ஓர் இந்திய வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் களத்தில் பிந்தரை இருப்பில் விளையாடுகிறார்.[1][2] இவர் தன் 19 ஆம் அகவையில் இந்தியா சார்பில் விளையாடினார். மேலும் 2014 இல் இந்தியா சார்பில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்துகொண்டார். இவர் அங்கு ஆசிய இளைஞர் விளையாட்டக்காரராக அறிவிக்கப்பட்டார்.[3] இவர் 2016 கோடைக்கால ஒலிம்பிக் இந்திய விளையாட்டுக் குழுவில் தேர்வு செய்யப்பட்டார்.
மேற்கோள்கள்
- ↑ "Manpreet Singh". Hockey India. Archived from the original on 8 ஆகஸ்ட் 2016. Retrieved 13 July 2016.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Manpreet Singh Profile". Glasgow 2014. Archived from the original on 20 ஆகஸ்ட் 2016. Retrieved 13 July 2016.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Manpreet named Asia's Junior Player of the Year". The Hindu. Retrieved 13 July 2016.
வெளி இணைப்புகள்
- Player profile at Hockey India பரணிடப்பட்டது 2016-08-08 at the வந்தவழி இயந்திரம்