மருதூர், கரூர்
Jump to navigation
Jump to search
| மருதூர் | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கரூர் |
| வட்டம் | குளித்தலை |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
10,925 (2011[update]) • 377/km2 (976/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 29 சதுர கிலோமீட்டர்கள் (11 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/marudur |
மருதூர் (ஆங்கிலம்:Marudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கரூருக்கு கிழக்கே 51 கி.மீ. தொலைவில் மருதூர் பேரூராட்சி உள்ளது. மருதூரில் தொடருந்து நிலையம் உள்ளது.[3]
பேரூராட்சியின் அமைப்பு
29 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளித்தலை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2850 வீடுகளும், 10925 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]
பள்ளிகள்
- ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி
- திரு.வி.,க. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
- அரசு ஆண்கள் மேல்\நிலைப் பள்ளி
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ https://indiarailinfo.com/departures/marudur-muq/4254
- ↑ மருதூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Marudur Population Census 2011
- ↑ Marudur Town Panchayat