மலரே மௌனமா
Jump to navigation
Jump to search
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
மலரே மௌனமா, சுவேதா சினி ஆர்ட்ஸ் சார்பில் எஸ். பரராஜசிங்கம் தயாரித்த இரண்டாவது திரைப்படம். ஏற்கனவே "மெதுவாக உன்னைத் தொட்டு" என்ற படத்தை அவர்கள் தயாரித்தார்கள்.
மூலக்கதையை அருண் எழுத, திரைக்கதை, வசனத்தை ஜீவா எழுதியுள்ளார். கமரா. படத்தொகுப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புகளை ரவி அச்சுதன் ஏற்றிருக்கிறார்..
சிவா, அனுஜா அய்யர், சபானா, பயில்வான் ரங்கநாதன், செந்தி, சுரேஷ்ராஜ, கணபதி ரவீந்திரன், ரூபி யோகதாசன் அகியோர் நடித்துள்ளார்கள்.
சுவையான குறிப்புகள்
- இந்தத் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானது அனுஜா அய்யர். அண்மையில் கமல் தயாரித்து, நடித்த "உன்னைப் போல் ஒருவன்" திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில். தொலைக்காட்சி நிருபராக சிறப்பாக நடித்திருந்தார்.